பழுது ஏற்பட்ட குழாய்களை சீரமைத்து குடிநீரை சீராக விநியோகம் செய்ய கோவை மாநகராட்சி ஆணையாளர் உத்தரவு..!

மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ பெர்க்ஸ்‌ பள்ளி அருகே குடிநீர்‌ குழாயில்‌ ஏற்பட்ட பழுதை போர்கால அடிப்படையில்‌ பணியினை செய்து முடித்து, விரைவில்‌ குடிநீர்‌ விநியோகம்‌ செய்திட சம்பந்தப்பட்ட பொறியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌‌, உத்தரவிட்டார்‌.


கோவை:பழுது ஏற்பட்ட குழாய்களை சீரமைத்து குடிநீரை சீராக விநியோகம் செய்ய கோவை மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டார்.

கோவை‌ மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ பெர்க்ஸ்‌ பள்ளி அருகே குடிநீர்‌ குழாயில்‌ ஏற்பட்ட பழுதை போர்கால அடிப்படையில்‌ பணியினை செய்து முடித்து, விரைவில்‌ குடிநீர்‌ விநியோகம்‌ செய்திட சம்பந்தப்பட்ட பொறியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌‌, உத்தரவிட்டார்‌.

உடன்‌ மாநகரப்‌ பொறியாளர்‌ (பொ) எஸ்‌.அரசு, கிழக்கு மண்டல உதவி ஆணையர்‌ மாரிச்செல்வி, உதவி செயற்பொறியாளர்கள்‌, சுந்தர்ராஜன்‌, ராமசாமி, உதவி நகரமைப்பு அலுவலர்‌ ஜெயலட்சுமி, மாமன்ற உறுப்பினர்‌ ஆதிமகேஸ்வரி திராவிடமணி மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உள்ளனர்.‌

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...