மாநகராட்சி கிழக்கு மண்டலம் பெர்க்ஸ் பள்ளி அருகே குடிநீர் குழாயில் ஏற்பட்ட பழுதை போர்கால அடிப்படையில் பணியினை செய்து முடித்து, விரைவில் குடிநீர் விநியோகம் செய்திட சம்பந்தப்பட்ட பொறியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், உத்தரவிட்டார்.
கோவை:பழுது ஏற்பட்ட குழாய்களை சீரமைத்து குடிநீரை சீராக விநியோகம் செய்ய கோவை மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டார்.
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் பெர்க்ஸ் பள்ளி அருகே குடிநீர் குழாயில் ஏற்பட்ட பழுதை போர்கால அடிப்படையில் பணியினை செய்து முடித்து, விரைவில் குடிநீர் விநியோகம் செய்திட சம்பந்தப்பட்ட பொறியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், உத்தரவிட்டார்.
உடன் மாநகரப் பொறியாளர் (பொ) எஸ்.அரசு, கிழக்கு மண்டல உதவி ஆணையர் மாரிச்செல்வி, உதவி செயற்பொறியாளர்கள், சுந்தர்ராஜன், ராமசாமி, உதவி நகரமைப்பு அலுவலர் ஜெயலட்சுமி, மாமன்ற உறுப்பினர் ஆதிமகேஸ்வரி திராவிடமணி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.