வார்டு எண்.11-க்குட்பட்ட பகுதியில் ஆய்வு செய்த ஆணையாளர் அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம் மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் வழங்கவும், வீடுகளிலுள்ள கழிவுநீரை மழைநீர் வடிகாலில் இணைக்கக் கூடாது என அறிவுறுத்தினார்.
கோவை:பொதுமக்களிடம் மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் வழங்கவும், வீடுகளிலுள்ள கழிவுநீரை மழைநீர் வடிகாலில் இணைக்கக் கூடாது என ஆணையாளர் அறிவுறுத்தினார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.11-க்குட்பட்ட சரவணம்பட்டி, கிருஷ்ணா அவென்யூ பகுதியில் சூயஸ் திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்களில் பழுது ஏற்பட்டுள்ளதாக பொதுமக்களிடமிருந்து வந்த புகாரின் அடிப்படையில் மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் சம்பந்தப்பட்ட குடிநீர் பிரிவு அலுவலர்களிடம் உடனடியாக குடிநீர் குழாய்களை சரிசெய்யுமாறு அறிவுறுத்தினார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.11க்குட்பட்ட சரவணம்பட்டி, கிருஷ்ணா அவென்யூ பகுதியில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம் மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து மாநகராட்சி தூய்மைப்பணியாளர்களிடம் வழங்கவும், வீடுகளிலுள்ள கழிவுநீரை மழைநீர் வடிகாலில் இணைக்கக் கூடாது என அறிவுறுத்தினார்.