கோவையில் வடக்கு மண்டல பகுதிகளில்‌ மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு..!

வார்டு எண்‌.11-க்குட்பட்ட பகுதியில்‌ ஆய்வு செய்த ஆணையாளர்‌ அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம்‌ மக்கும்‌ குப்பை, மக்கா குப்பை என தரம்‌ பிரித்து மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம்‌ வழங்கவும்‌, வீடுகளிலுள்ள கழிவுநீரை மழைநீர்‌ வடிகாலில்‌ இணைக்கக்‌ கூடாது என அறிவுறுத்தினார்.


கோவை:பொதுமக்களிடம்‌ மக்கும்‌ குப்பை, மக்கா குப்பை என தரம்‌ பிரித்து மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம்‌ வழங்கவும்‌, வீடுகளிலுள்ள கழிவுநீரை மழைநீர்‌ வடிகாலில்‌ இணைக்கக்‌ கூடாது என ஆணையாளர் அறிவுறுத்தினார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.11-க்குட்பட்ட சரவணம்பட்டி, கிருஷ்ணா அவென்யூ பகுதியில்‌ சூயஸ்‌ திட்டத்தின்‌ மூலம்‌ அமைக்கப்பட்ட குடிநீர்‌ குழாய்களில்‌ பழுது ஏற்பட்டுள்ளதாக பொதுமக்களிடமிருந்து வந்த புகாரின்‌ அடிப்படையில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ சம்பந்தப்பட்ட குடிநீர்‌ பிரிவு அலுவலர்களிடம்‌ உடனடியாக குடிநீர்‌ குழாய்களை சரிசெய்யுமாறு அறிவுறுத்தினார்.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.11க்குட்பட்ட சரவணம்பட்டி, கிருஷ்ணா அவென்யூ பகுதியில்‌ ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம்‌ மக்கும்‌ குப்பை, மக்கா குப்பை என தரம்‌ பிரித்து மாநகராட்சி தூய்மைப்பணியாளர்களிடம்‌ வழங்கவும்‌, வீடுகளிலுள்ள கழிவுநீரை மழைநீர்‌ வடிகாலில்‌ இணைக்கக்‌ கூடாது என அறிவுறுத்தினார்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...