கோவை வார்டு எண் 10 - அம்மன் நகரில் ரூ.25 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் நகர் நல மைய கட்டிட பணியை மேயர் கல்பனா ஆனந்தகுமார் ஆய்வு!

கோவையில் வார்டு எண் 10க்கு உட்பட்ட அம்மன் நகர் பகுதியில் 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நகர் நல மைய கட்டிட பணியை மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவையில் வார்டு எண் 10க்கு உட்பட்ட அம்மன் நகர் பகுதியில் 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நகர் நல மைய கட்டிட பணியை மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.10 க்கு உட்பட்ட அம்மன் நகரில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நகர் நல மைய கட்டிட பணியை மேயர் கல்பனா ஆனந்தகுமார், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், உதவி ஆணையாளர் மோகன சுந்தரி, உதவி செயற்பொறியாளர் செந்தில் பாஸ்கர், இளம் பொறியாளர் சக்திவேல், மாமன்ற உறுப்பினர்கள் கதிர்வேல் சாமி, சிவா என்கிற பழனிசாமி, பூங்கொடி ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...