திருப்பூர் பழைய பஸ் நிலையத்திற்கு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் என பெயர் சூட்டும் தீர்மானத்தை கண்டித்து பாஜக கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

திருப்பூரில் பழைய பஸ் நிலையத்திற்கு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் என பெயர் சூட்டும் தீர்மானத்தை கண்டித்து மாநகராட்சி முன்பு பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: திருப்பூரில் பழைய பஸ் நிலையத்திற்கு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் என பெயர் சூட்டும் தீர்மானத்தை கண்டித்து மாநகராட்சி முன்பு பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூரில் புதிதாக கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வரவிருக்கும், பழைய பஸ் நிலையத்திற்கு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் என பெயர் சூட்டும் தீர்மானம் திருப்பூர் மாநகராட்சியில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.



இதனிடையே இத் தீர்மானத்தை கண்டிக்கும் வகையிலும், கலைஞர் பெயரை பேருந்து நிலையத்திற்கு வைக்க கூடாது என கோரியும், தியாகிகள் பெயரை வைக்க கோரியும், பாரதிய ஜனதா கட்சி சார்பில் திருப்பூர் மாநகராட்சி முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதில் அக்கட்சியினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...