விவசாய நிலங்களில் கிறிஸ்தவ ஜெப கூட்டங்கள் நடத்த அனுமதிக்க கூடாது: ஊராட்சி தலைவரிடம் மனு அளித்த மதுவராயபுரம் மக்கள்!

கோவை மதுவராயபுரம் பகுதியில் விவசாய நிலங்களில் கிறிஸ்தவ ஜெப கூட்டங்கள் நடத்த அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் ஊராட்சி தலைவரிடம் மனு அளித்துள்ளனர்.


கோவை: கோவை மதுவராயபுரம் பகுதியில் விவசாய நிலங்களில் கிறிஸ்தவ ஜெப கூட்டங்கள் நடத்த அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் ஊராட்சி தலைவரிடம் மனு அளித்துள்ளனர்.



கோவை மதுவராயபுரம் ஊராட்சி பொதுமக்கள் ஊராட்சி தலைவரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் ஹிந்து மக்கள் அதிகம் வாழக்கூடிய பகுதிகளில் ஜெப கூட்டங்கள் மற்றும் ஆராதனை சார்ந்த கட்டிடங்கள் விவசாய நிலங்களில் கட்ட அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி மனு அளித்துள்ளனர்.

சமீப காலமாக விவசாய நிலங்களில் கிறிஸ்தவ ஜெப கூட்டங்கள் மற்றும் அதனை சார்ந்த கட்டிடங்கள் உரிய அனுமதி இல்லாமல் கட்டப்பட்டு வருவதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் இதற்காக விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு வணிக நிலங்களாக மாற்றுவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும், விவசாய தொழில் அழிந்து வருவதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...