கோவை வால்பாறை நகராட்சியின் புதிய ஆணையராக பாலு பொறுப்பேற்பு..!

வால்பாறை நகராட்சி புதிய ஆணையருக்கு நகர மன்ற தலைவர் வார்டு உறுப்பினர்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.


கோவை: வால்பாறை நகராட்சியின் புதிய ஆணையராக பாலு பொறுப்பேற்றுக் கொண்டார்.

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் ஆணையராக பணியாற்றி வந்த சுரேஷ்குமார் மாறுதலாகி திருச்சி மாவட்டம் துறையூர் சென்றதால் அவருக்குப் பதிலாக கே.பாலு இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

இவர் மயிலாடுதுறையில் இருந்து மாற்றலாகி வந்து உள்ளார். புதிய ஆணையரை நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம் சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் ஊழியர்கள் வரவேற்றனர்.



மேலும், இவரை வால்பாறை நகர மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் மற்றும் 12-வது வார்டு உறுப்பினர் அன்பரசன், 8-வது வார்டு உறுப்பினர் இந்துமதி 16-வது வார்டு உறுப்பினர் கீதா ஆகியோர்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.





Newsletter

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...