கோவை பொள்ளாச்சியில் பசுமை மற்றும் தூய்மை பிரச்சாரம்: கண்ணாடி பாட்டில் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்..!

தூய்மை இயக்க பிரச்சாரத்தில் பொள்ளாச்சி மற்றும் கோவையைச் சேர்ந்த அப்பகுதி விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கலந்து கொண்டு 300 கிலோ பிளாஸ்டிக் மற்றும் 500 கிலோ கண்ணாடி பாட்டில்களை சுத்தம் செய்தனர்.


கோவை: பொள்ளாச்சி பசுமை மற்றும் தூய்மை பிரச்சாரம் கோட்டூர் நகராட்சி, பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறையின் ஆதரவுடன் 2022 மே 29 அன்று அறிவுத்திருக்கோயில், ஆழியாறு எதிரே நடைபெற்றது.

விவசாயிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பொள்ளாச்சி பசுமை மற்றும் தூய்மை பிரச்சாரம் கோட்டூர் நகராட்சி, பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறையின் ஆதரவுடன் 2022 மே 29 அன்று அறிவுத்திருக்கோயில், ஆழியாறு எதிரே நடைபெற்றது.



தூய்மை இயக்க பிரச்சாரத்தில் பொள்ளாச்சி மற்றும் கோவையைச் சேர்ந்த அப்பகுதி விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கலந்து கொண்டு 300 கிலோ பிளாஸ்டிக் மற்றும் 500 கிலோ கண்ணாடி பாட்டில்களை சுத்தம் செய்தனர்.



கோட்டூர் பேரூராட்சி வனப் பாதுகாவலர் எஸ். ராமசுப்பிரமணியன் மற்றும் ராமகிருஷ்ணன் (தலைவர்) ஆகியோரின் வழிகாட்டுதலின்படி நிகழ்ச்சி திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டது.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...