கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பத்திரிகையாளர்கள் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கினர்.

கோவை மாவட்ட பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்க இன்று ஏற்பாடு செய்யபட்டது.எப்பொழுதும் இல்லாத அளவு இந்த ஆண்டு கோவை மாவட்டத்தில் 102 டிகிரி பேரன்ஹீட் அளவு வெயிலால் பொதுமக்கள் பெருதும் அவதி பட்டு வருகின்றனர்.



இதனை கருத்தில் கொண்டு கோவை மாவட்ட பத்திரிகையாளர்கள் நீர் மோர் வழங்க ஏற்பாடு செய்திருந்தனர். குறை தீர்ப்பு முகாம் நாளான இன்று இங்கு வந்தவர்களுக்கு நீர் மோர் வழங்கபட்டது.இதனை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் துவக்கி வைத்தார். 60லிட்டர் தயிர் கொண்டு 600 லிட்டர் நீர் மோர் பொதுமக்களுக்கு வழங்கபட்டது. 



பத்திரிகையாளர்களின் இந்த செயலுக்கு பொதுமக்கள் வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்தவர்கள் கோடை முடியும் வரை இச்சேவையை தொடருமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...