வார்டு எண்.22 மற்றும் 24-க்குட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு நிலையான நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் (TNSUDP) ரூ.528.35 லட்சம் மதிப்பீட்டில் 2.96 கிலோ மீட்டர் நீளத்திற்கு தார் சாலைகள் புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வருகிறது.
கோவை: கோவை மாநகராட்சியில் தார்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.22 மற்றும் 24-க்குட்பட்ட தண்ணீர் பந்தல் சாலை - மகேஸ்வரி நகர் சந்திப்பு முதல் விளாங்குறிச்சி பாலம் வரை தமிழ்நாடு நிலையான நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் (TNSUDP) ரூ.528.35 இலட்சம் மதிப்பீட்டில் 2.96 கிலோ மீட்டர் நீளத்திற்கு தார் சாலைகள் புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதேபோல், மாநகராட்சி வடக்கு மண்டலம் கணபதி மா நகர் பகுதியில் நகர்புற ஆரம்ப சுகாதார மையம் (UHWC) கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகிறது.

இதேபோல், மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.1-க்குட்பட்ட பேரின்ப நகர் பகுதியில் சிறப்பு சாலை திட்டத்தின் கீழ் தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.