கோவை மாநகராட்சியில் தார் சாலைகள்‌ புதுப்பித்தல்‌ பணிகள் தீவிரம்..!

வார்டு எண்‌.22 மற்றும்‌ 24-க்குட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு நிலையான நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ்‌ (TNSUDP) ரூ.528.35 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ 2.96 கிலோ மீட்டர்‌ நீளத்திற்கு தார்‌ சாலைகள்‌ புதுப்பித்தல்‌ பணிகள்‌ நடைபெற்று வருகிறது.


கோவை: கோவை மாநகராட்சியில் தார்சாலை அமைக்கும்‌ பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.22 மற்றும்‌ 24-க்குட்பட்ட தண்ணீர்‌ பந்தல்‌ சாலை - மகேஸ்வரி நகர்‌ சந்திப்பு முதல்‌ விளாங்குறிச்சி பாலம்‌ வரை தமிழ்நாடு நிலையான நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ்‌ (TNSUDP) ரூ.528.35 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ 2.96 கிலோ மீட்டர்‌ நீளத்திற்கு தார்‌ சாலைகள்‌ புதுப்பித்தல்‌ பணிகள்‌ நடைபெற்று வருகிறது.



இதேபோல், மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ கணபதி மா நகர்‌ பகுதியில்‌ நகர்புற ஆரம்ப சுகாதார மையம்‌ (UHWC) கட்டுமானப்பணிகள்‌ நடைபெற்று வருகிறது.



இதேபோல்,‌ மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.1-க்குட்பட்ட பேரின்ப நகர்‌ பகுதியில்‌ சிறப்பு சாலை திட்டத்தின் கீழ்‌ தார்‌ சாலை அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...