திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் வாயில் வெள்ளை துணி கட்டி ஆர்ப்பாட்டம்..!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் வாயில் வெள்ளை துணி கட்டி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் வாயில் வெள்ளை துணி கட்டிஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் திருப்பூர் குமரன் சிலை முன்பு வாயில் வெள்ளை துணியில் கட்டிஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட தலைவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் மாவட்டத்தில் பல்லடம், தாராபுரம் ஆகிய இடங்களிலும் இதே போன்று காங்கிரஸார் மௌனஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...