தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் அன்னூர் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கோவில் மற்றும் பொது இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளிக்கப்பட்டது.
கோவை: கோவில் மற்றும் பொது இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் அன்னூர் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கோவில், பொது இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளிக்கப்பட்டது.

அச்சங்கத்தின் தலைவர் சு.பழனிசாமி தலைமையில் அளிக்கப்பட்ட மனுவில், அன்னூர் வட்டம் தாசபாளையம் ஊரில் உள்ள மாகாளியம்மன் மற்றும் மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான பொது இடத்தை ஜோதிலக்ஷ்மி, முத்துசாமி, ராமன் ஆகிய மூவரும் ஆக்கிரமித்து கடைகள் அமைத்து நடத்தி வருவதாகவும், இதனால் கோயில் மற்றும் திருவிழாக்கள் நடத்தும் போது பொதுமக்கள் வந்து செல்ல இடையூறாக இருப்பதாகவும், எனவே கோவை மாவட்ட நிர்வாகம் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் எவ்வித இடையூறுமின்றி அவ்வழியாக நடந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.