கோவை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் அமைச்சர்கள் ஆய்வு..!

வெள்ளமடை கிராமத்தில் விவசாயிகளால் நடத்தப்பட்டு வரும் சங்கமம் கூட்டுப் பண்ணையம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.


கோவை: கோவை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

கோவை வெள்ளமடை கிராமத்தில் விவசாயிகளால் நடத்தப்பட்டு வரும் சங்கமம் கூட்டுப் பண்ணையம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் மற்றும் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.



அங்கு விவசாயிகளிடம் எண்ணெய் தயாரிக்கும் முறை குறித்து கேட்டறிந்தனர். மேலும் எண்ணெய், நாட்டு சர்க்கரை உள்ளிட்ட பொருட்களின் பாக்கெட்டுகளின் வண்ணங்களை பார்த்து பாராட்டினர்.

மேலும் குறைந்த விலையில் தயாரிக்கப்படும் உரங்கள் மாட்டு தீவனங்கள், பூச்சி மருந்துகள் குறித்தும் கேட்டறிந்தனர். பின்னர் அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சூரிய கூடார உலர்த்தியினை பார்வையிட்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...