உலகத்தில் கொரோனா பெருந் தொற்று குறையவும், மக்கள் நல்லபடியாக வாழவும், நாட்டில் மழை பெய்யவும், விவசாயம் செழிக்கவும், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கோவை: வால்பாறையில் ஸ்ரீ சுப்பிரமணியம்திருக்கோவில்கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆசி பெற்றனர்.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் சுமார் 100 ஆண்டுக்கும் மேல் உள்ளது. இந்த திருக்கோவில் இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

அருள் மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கலியுக வரதானம் கந்தவேல் முருகன் எல்லா உயிர்க்கும் அருள் பாலிக்கும் பொருட்டு பல தளங்களில் வீற்றிருக்கிறார்.
வால்பாறை நகர மத்தியிலே வள்ளி தேவசேனா உடனமர்ந்து முருகப்பெருமான் திருமணக் கோலம் கண்டு சுப்பரமணியர் என்னும் பெயர் கொண்டு காட்சியளிக்கின்றார்.
மேற்படி திருக்கோவிலில் 12-ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் செய்ய வேண்டுமென வேத சிவாகம புராணங்களில் கூறிய வண்ணம் சுப கிருது வருடம் சித்திரை மாதம் இன்று காலை 9-மணிக்கு கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றுமகா கும்பாபிஷேகம் நடைபெற பெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆசி பெற்றனர்.
உலகத்தில் கொரோனா பெரும் தொற்று குறையவும், மக்கள் நல்லபடியாக வாழவும், நாட்டில் மழை பெய்யவும், விவசாயம் செழிக்கவும், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.