கோவை ராம் நகர் 'ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில்' திருக்கல்யாண வைபவம்: திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்பு

கோவை ராம் நகர் பகுதியில் 63 வருட பிரசித்தி பெற்ற ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலின் 40 ஆம் ஆண்டு சித்திரை உற்சவ திருக்கல்யாண வைபவ விழா சிறப்பாக நடைபெற்றது



கோவை: கோவை ராம் நகர் பகுதியில் 63 வருட பிரசித்தி பெற்ற ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலின் 40 ஆம் ஆண்டு சித்திரை உற்சவ திருக்கல்யாண வைபவ விழா சிறப்பாக நடைபெற்றது.

கோயில் செயல் அறங்காவலர் சண்முகசுந்தரம் தலைமையில், வசந்த குமார சிவாச்சாரியார் மந்திரம் முழங்க ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது.



இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து திருவிளக்கு பூஜை நடைபெற்றது.



இறைவனை ஒளி வடிவாக உருவகித்து நலன்களை வேண்டி நடத்தப்படும் திருவிளக்கு வழிபாட்டில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு நேர்த்தி கடனை செலுத்தினர்.



மேலும், அம்மனுக்கு மகா திருக்கல்யாணம், அம்மன் அழைத்தல், சிம்ம வாகனம் புறப்பாடு, மாவிளக்கு பூஜை, மஞ்சள் நீராடுதல், அபிஷேக பூஜை உள்ளிட்டவை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...