ஊட்டியில் நாய் கண்காட்சி இன்று முதல் துவக்கம்; மோப்ப நாய்கள் பங்கேற்பு

தென்னிந்திய கென்னல் கிளப் சார்பில் நடத்தப்படும் 130, 131 ஆவது நாய் கண்காட்சி ஊட்டி அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் இன்று தொடங்கியது. காவல்துறை, ரயில்வே துறையினர் பயிற்சி அளித்த மோப்ப நாய்களும் இந்தப் போட்டியில் பங்கேற்கவுள்ளன.


நீலகிரி: ஊட்டி அரசு கலை கல்லூரி மைதானத்தில்,'தென்னிந்திய கென்னல் கிளப்' சார்பில், 130, 131 வது நாய் கண்காட்சி இன்று தொடங்கியது.

வரும் 8ம் தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சியில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து 9 ரகங்களில், 600 நாய்கள் இந்தப் போட்டியில் பங்கேற்க உள்ளன. நாட்டு நாய் வகையான, ராஜபாளையம் போன்ற நாய்கள் அதிகளவில் பங்கேற்கவுள்ளது.

மேலும், தனியார் போட்டியாளர்களுடன், காவல்துறை, ரயில்வே துறையினர் பயிற்சி அளித்த மோப்ப நாய்களும் இந்தப் போட்டியில் பங்கேற்கவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...