கோவை மத்திய சிறையில் 18-சிறைக்கைதிகள் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர்..!

கோவை மத்திய சிறையில் ஆண் கைதிகள் 16-பேர், பெண் கைதிகள் 2-பேர் என மொத்தம் 18-பேர், நேற்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர்.


கோவை: கோவை மத்திய சிறையில் 18-சிறை கைதிகள் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர்.

தமிழகம் முழுவதும் நேற்று (மே 5-ம் தேதி) 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைப்பெற்றது. இதில், கோவை மாவட்டத்தை பொறுத்தவரை 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 119-மையங்களில் 35,113-மாணவ-மாணவிகள் எழுதினர்.

இதனிடையே, கோவை மத்திய சிறையில் ஆண் கைதிகள் 16-பேர், பெண் கைதிகள் 2-பேர் என மொத்தம் 18-பேர், நேற்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர்.

இவர்களுக்கென சிறையில் சிறப்பு தேர்வு மையம் அமைக்கப்பட்டு அதிகாரிகள், தேர்வுத்துறையினர் கண்காணிப்பில் இவர்கள் தேர்வு எழுதினர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...