இந்த தொழுகை நிகழ்ச்சியில், இஸ்லாமிய குழந்தைகள், பெரியவர்கள் புத்தாடை அணிந்து தொழுகையில் பங்கேற்றனர். தொடர்ந்து உலக நன்மைக்காகவும் ஒற்றுமையுடனும் சகோதரத்துடனும் வாழ்வதற்கு பிரார்த்தனை செய்யப்பட்டது.
திருப்பூர்: திருப்பூரில் ரமலான் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடைப்பெற்றது. இதில் புத்தாடை அணிந்து இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 3-ம் தேதி பிறை பார்த்து ஒருமாத காலமாக நோன்பு இருந்து வந்த இஸ்லாமியர்கள் நேற்று பிறை பார்த்தவுடன் நோன்பை முடித்து கொண்டனர்.

இந்நிலையில், இன்று ஈகை திருநாளை முன்னிட்டு திருப்பூரில் உள்ள காயிதே மில்லத் நகர் பள்ளிவாசல் சார்பில், திடல் தொழுகை பள்ளிவாசலின் தலைமை இமாம் அப்துல்லாஹ் பாக்கவி தலைமையில் நடைபெற்றது.

இந்த தொழுகை நிகழ்ச்சியில், இஸ்லாமிய குழந்தைகள், பெரியவர்கள் புத்தாடை அணிந்து தொழுகையில் பங்கேற்றனர். தொடர்ந்து உலக நன்மைக்காகவும் ஒற்றுமையுடனும் சகோதரத்துடனும் வாழ்வதற்கு பிரார்த்தனை செய்யப்பட்டது.
தொழுகையை நிறைவேற்றிய இஸ்லாமியர்கள் ஒருவரை ஒருவர் கட்டி அனைத்து ரமலான் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.