திருப்பூரில் மே தினத்தை முன்னிட்டு சிஐடியு மற்றும் ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் பேரணி..!

பேரணியின் முடிவில் அரிசிக்கடை வீதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். பேரணிக்கு முன்பாக இளைஞர்கள் கலந்து கொண்ட செந்தொண்டர் அணிவகுப்பும், இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஊர்வலமும் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூரில் மே தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பேரணியில் சிஐடியு மற்றும் ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு திருப்பூரில் சிஐடியு மற்றும் ஏஐடியுசி தொழிற்சங்கம் சார்பாக மே தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.



திருப்பூர் அவினாசி சாலை புஷ்ப ரவுண்டானா பகுதியிலிருந்து தொடங்கிய மே தின பேரணியில் சிஐடியு மற்றும் ஏஐடியுசி தொழிற்சங்கத்தைச் சேர்ந்த பெண்கள் உட்பட ஏராளமானோர் தொழிலாளர்கள் கையில் செங்கொடி ஏந்தியவாறு மத்திய அரசு தொழிலாளர் நலச் சட்டங்களைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு பேரணியாகச் சென்றனர்.



பேரணியின் முடிவில் அரிசிக்கடை வீதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். பேரணிக்கு முன்பாக இளைஞர்கள் கலந்து கொண்ட செந்தொண்டர் அணிவகுப்பும், இரு சக்கர நான்கு சக்கர வாகன ஊர்வலமும் நடைபெற்றது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...