சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.2.26 கோடி மதிப்பிலான தங்கம் - கோவை விமான நிலையத்தில் பறிமுதல்…!

சிங்கப்பூரிலிருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து, சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த விமானத்தில் வந்த பயணிகளை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் சோதனை செய்தனர்.


கோவை: சிங்கப்பூரிலிருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து, சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த விமானத்தில் வந்த பயணிகளை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது, அங்கு இருந்த மலேசியா நாட்டை சேர்ந்த தங்கேஸ்வர் மற்றும் நந்தினி ஆகிய இருவரிடமும் சோதனை அதிகாரிகள் சோதனை செய்த போது, அவர்களிடம் தங்கக்கட்டிகள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவர்களிடமிருந்த ரூ.2.26 கோடி மதிப்பிளான 4.2 கிலோ தங்கக் கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர். இதையடுத்து, நீதிபதி முன் ஆஜர்படுத்தி, இருவரும் சென்னை புழல் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...