மே தினத்தையொட்டி மதிமுக கோவை மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் தொழிற்சங்க கொடியேற்று விழா..!

மே தினத்தையொட்டி மதிமுக கோவை மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் தொழிற்சங்க கொடியேற்று விழா மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார் தலைமையில் நடைபெற்றது.


கோவை: மே தினத்தையொட்டி மதிமுக கோவை மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் தொழிற்சங்க கொடியேற்று விழா நடைபெற்றது.

மே தினத்தையொட்டி இன்று காலை 11-மணிக்கு, மதிமுக கோவை மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் தொழிற்சங்க கொடியேற்று விழா மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார் தலைமையில் நடைபெற்றது.

தொழிற்சங்க கொடியினை தொழிற்சங்க தலைவர் மு.தியாகராஜன் ஏற்றி வைத்தார். ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் ஷாஜகான் இனிப்பு வழங்கினார்.



நிகழ்ச்சியில் மாநில தேர்தல் பணிக்குழு துணைச்செயலாளர் அ.சேதுபதி, மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் கணபதி செல்வராசு, மாவட்ட துணை செயலாளர்கள் ஆர்.சர்குணம், சு.தூயமணி, பகுதி செயலாளர்கள் எஸ்பி வெள்ளியங்கிரி, க.தங்கவேல், மு.ராமநாதன், குனிசை சண்முகம், குறிச்சி மாலிக் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் குமாரசாமி, முருகேசன், பொதுக்குழு உறுப்பினர்கள் பயணியர் தியாகு மார்க்கெட் செல்வம், மாணவரணி பாபு, இளைஞரணி கிருஷ்ணமூர்த்தி, இளங்கோ கோபால் சித்தாபுதூர் முருகேசன், சக்திவேல் பிரபாகரன், திருமதி புஷ்பம்,யூசுப் பாய், கோபால், தொழிற்சங்க நிர்வாகிகள் கோவிந்தசாமி பழனிச்சாமி, செல்வராஜ், குமணன், சுகுணன் மணி மற்றும் கழக தோழர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...