கோவையில் நடைபெற்ற சிறப்பு கோவிட் தடுப்பூசி முகாமினை மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் சென்று பார்வையிட்டார்.
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.19 க்கு உட்பட்ட மணியகாரன்பாளையம் மாநகராட்சி பள்ளியில் நடைபெற்ற சிறப்பு கோவிட் தடுப்பூசி முகாமினை மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் சென்று பார்வையிட்டார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.19 க்கு உட்பட்ட மணியகாரன்பாளையம் மாநகராட்சி பள்ளியில் நடைபெற்ற சிறப்பு கோவிட் தடுப்பூசி முகாமில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதை மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.