கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்:76 க்கு உட்பட்ட செல்வபுரம் ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் நடைபெற்ற சிறப்பு கோவிட் தடுப்பூசி முகாமில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கோவை: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்:76 க்கு உட்பட்ட செல்வபுரம் ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் நடைபெற்ற சிறப்பு கோவிட் தடுப்பூசி முகாமில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அதே போல, வடக்கு மண்டலம் 28 வது வார்டில் தூய்மைப் பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. மத்திய மண்டலம் வார்டு எண் .70 க்கு உட்பட்ட சீத்தாலட்சுமி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற சிறப்பு கோவிட் தடுப்பூசி முகாமிலும், மத்திய மண்டலம் வார்டு எண்: 48 க்கு உட்பட்ட வி.கே.கே.மேனன் சாலை, சித்தாபுதூர் பகுதியில் நடைபெற்ற சிறப்பு கோவிட் தடுப்பூசி முகாமில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.