கோவையில் காங்கிரஸ் கட்சி சார்பாக மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சி.

மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நடைபெற்ற இப்தார் நோன்பு நிகழ்ச்சியில், அனைத்து மதத்தினரும் பங்கேற்றனர். நோன்பின் மாண்பு குறித்து இஸ்லாமியர்களின் சொற்பொழிவுகளை கேட்ட மாற்று மதத்தினர் அவர்களோடு சேர்ந்து நோன்பு துறந்தனர்.


கோவை: கோவை ரமலான் நோன்பு தொடங்கியதை அடுத்து இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து வருகின்றனர். இந்நிலையில், கோவை மாநகர் மாவட்டகாங்கிரஸ் கமிட்டி சார்பாக இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

காமராஜ் பவனில் நடைபெற்ற இந்நிகழ்வில், காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், காங்கிரஸ் பொது செயலாளர், கோட்டை அப்பாஸ், கோவை மாவட்ட சுன்னத் ஜமாத் கொள்கை கூட்டமைப்பு தலைவர் இனாயத்துல்லா, தவத்திரு பேரூர் ஆதீனம், தம்பிரான் சுவாமிகள், ஆயர் ஜோ பிரகாஷ் உட்பட பல்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு நோன்பின் மாண்புகள் குறித்து கலந்துரையாடினர்.



மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நடைபெற்ற இப்தார் நோன்பு நிகழ்ச்சியில், அனைத்து மதத்தினரும் பங்கேற்றனர். நோன்பின் மாண்பு குறித்து இஸ்லாமியர்களின் சொற்பொழிவுகளை கேட்ட மாற்று மதத்தினர் அவர்களோடு சேர்ந்து நோன்பு துறந்தனர்.

இந்நிகழ்ச்சியில் பல்வேறு சமூக அமைப்பினர் பங்கேற்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...