திருநங்கைகளுக்கு அரசின் மாத ஓய்வூதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, துணை ஆட்சியர் அலுவலகத்தில், திருநங்கைகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: திருநங்கைகளுக்கு அரசின் மாத ஓய்வூதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என துணை ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி திருநங்கைகளுக்கு அரசின் மாத ஓய்வூதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி துணை ஆட்சியர் அலுவலகத்தில், திருநங்கைகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சகோதரி அறக்கட்டளை நிறுவனர் கல்கி சுப்ரமணியம், திருநங்கை நலவாரிய உறுப்பினர் பிரியா பாபு, கோவை மாவட்ட திருநங்கைகள் நல சங்க செயலாளர் ஸ்ரீவீனா யாழினி மற்றும் திருநங்கைகள், பொள்ளாச்சி துணை ஆட்சியர் அலுவலகத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.