கடந்த 2005ம் ஆண்டு, கோவை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்த செல்வராஜ் என்பவர் 5 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்டார்.
கோவை: கடந்த 2005ம் ஆண்டு, கோவை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்த செல்வராஜ் என்பவர் 5 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், கோவை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில், செல்வராஜுக்கு 3 ஆண்டு சிறை மற்றும் 5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவு.
கோவையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு போக்குவரத்து இணை ஆணையர் உமா சக்தியிடம் ரூபாய் 28.5 லட்சம் பிடிபட்ட வழக்கில் செல்வராஜ் இடைத்தரகராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.