தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று வருகை புரிந்தபோது மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா புத்தகம் வழங்கி வரவேற்றனர்.
கோவை: தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியான ஆர்.என்.ரவி கோவைக்கு வந்தார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (23.04.2022) கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்தபோது மேயர் கல்பனா ஆனந்தகுமார் புத்தகம் வழங்கி வரவேற்றார்.

இதேபோல், ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் இன்று (23.04.2022) கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்தபோது மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா புத்தகம் வழங்கி வரவேற்றார்.