கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர் சங்கத்தினர் வேலை நிறுத்தத்தால், பல கோடி வருவாய் இழப்பு

டீசல், இன்சூரன்ஸ், சாலை வரி மற்றும் உதிரிப்பாகங்கள் விலை உயர்வு காரணமாக, கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர் சங்கம் சார்பில் மூன்று நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது.


கோவை: டீசல், இன்சூரன்ஸ், சாலை வரி மற்றும் உதிரிப்பாகங்கள் விலை உயர்வு காரணமாக, கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர் சங்கம் சார்பில் மூன்று நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற்றுவருவதால், பல கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.



தொடர்ந்து, உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, இன்சூரன்ஸ், சாலை வரி மற்றும் உதிரிப்பாகங்கள் விலை உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர் சங்கத்தினர் நேற்று, ஏப்ரல் 21 ஆம் தேதி முதல் மூன்று நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



வேலை நிறுத்தம் காரணமாக, 1500 ஜேசிபி க்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், பல்வேறு பணிகள் நடைபெறாமல் முடங்கியுள்ளது.



மேலும், அடையாள வேலை நிறுத்தத்தால், சுமார் 1500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



"தொடர்ந்து, உயர்ந்து வரும் டீசல் விலையால் ஜேசிபி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இன்சூரன்ஸ், சாலை வரி, உதிரிப்பாகங்கள் விலையை கட்டுக்குள் கொண்டு வர அரசு முனைப்பு காட்ட வேண்டும்", என்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...