கோவையில் சமீப காலமாக முஸ்லிம் அமைப்பினர் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுப்படுகின்றனர். எனவே, இந்து முன்னணியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளோம் - காடேஸ்வரா சுப்பிரமணியம்.
கோவை: "சமீப காலமாக முஸ்லிம் அமைப்பினர் கோவையின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுப்படுகின்றனர். எனவே, "கோவிலை காப்போம்; கோவையை காப்போம்" என்ற தலைப்பில் இந்து முன்னணியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளோம்", என்று கோவையில் இந்து முன்னணி, மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "வருகின்ற 24ம் தேதி "கோவிலை காப்போம்; கோவையை காப்போம்" என்ற தலைப்பில் இந்து முன்னணியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளோம்.
சமீப காலமாக முஸ்லிம் அமைப்பினர் கோவையின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுப்படுகின்றனர். இந்துகள் வசிக்க கூடிய பகுதியில் குர் ஆன்னை வழங்குகின்றனர். மேலும், 1998 ல் குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர்களை விடுதலை செய்யக்கோரி முஸ்லிம் அமைப்புகளால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் கோவையின் அமைதியை கேள்விக்குறியாக்கி வருகிறது. இதனை, கண்டு கொள்ளமால் உள்ள காவல் துறையினரையும் கண்டிக்கிறோம்.

கர்நாடகாவில் நடந்த ஹிஜாப் பிரச்சனையை, தமிழகத்தில் உருவாக்கி மதபகலவரத்தை ஏற்படுத்த முஸ்ஸீம் அமைப்புகள் முயற்சி செய்தனர். மேலும், கோவையில் பழமையான முத்தண்ணன் குளம், அங்காளம்மன் கோவில் போன்றவை ஈடிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேர்மையாக, மதசார்பற்ற முறையில் நடந்து கொள்ள வேண்டும்", எவ்வாறு அவர் தெரிவித்தார்.