உலக பூமி தினம்: கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் 'மரக்கன்றுகள் நடும் பணி' தொடக்கம்..!

வெள்ளலூர் குப்பை கிடங்கில் உலக பூமி தினத்தை முன்னிட்டு மீட்டெடுக்கப்பட்ட 16-ஏக்கர் பரப்பளவில் மரக்கன்றுகள் நட்டு வைக்கும் பணியை மேயர் கல்பனா ஆனந்தகுமார் தொடங்கி வைத்தார்.


கோவை: உலக பூமி தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நட்டு வைக்கும் பணியை மேயர் கல்பனா ஆனந்தகுமார் தொடங்கி வைத்தார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி, வெள்ளலூர் குப்பை கிடங்கில் (WORLD EARTH DAY) உலக பூமி தினத்தை முன்னிட்டு மீட்டெடுக்கப்பட்ட 16-ஏக்கர் பரப்பளவில் மரக்கன்றுகள் நட்டு வைக்கும் பணியை மேயர் கல்பனா ஆனந்தகுமார் தொடங்கி வைத்தார்.



உடன் துணை மேயர் ரா.வெற்றி செல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.மோ.ஷர்மிளா, மாமன்ற உறுப்பினர்கள் ப.செந்தில்குமார், பொ.இளஞ்சேகரன், தெற்கு மண்டல உதவி ஆணையர் அண்ணாதுரை, உதவி செயற்பொறியாளர்கள் கருப்பசாமி, ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலர்கள் இராதாகிருஷ்ணன், ராமு, பரமசிவம் ஆகியோர் உள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...