கோவை மாநகராட்சியில் மறுதார்தளம் அமைக்கும்‌ பணிகள் தீவிரம்..!

மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.71-க்குட்பட்ட திருவேங்கடசாமி சாலையில்‌ IUDM திட்டத்தின் கீழ்‌ 340-மீட்டர்‌ தொலைவிற்கு மறுதார்தளம்‌ அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்று வருகிறது.



கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் சிறப்பு தூய்மைப் பணிகளில் ஈடுபட்டனர்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.71க்குட்பட்ட திருவேங்கடசாமி சாலையில்‌ IUDM திட்டத்தின்கீழ்‌ 340-மீட்டர்‌ தொலைவிற்கு மறுதார்தளம்‌ அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்று வருகிறது.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.54-க்குட்பட்ட இந்திரா கார்டன்‌ பகுதியில்‌ மர அறுவை இயந்திரம்‌ மூலம்‌ காய்ந்த மரம்‌, செடிகளை அறைக்கும்‌ சிறப்பு தூப்மைப்பணி நடைபெற்று வருகிறது.





இதேபோல், மாநகராட்சி மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.49-க்குட்பட்ட பரமேஸ்வரன்‌ லே-அவுட்‌ பகுதியில்‌ சிறப்பு தூப்மைப்பணிகள்‌ நடைபெற்று வருகிறது.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...