கிழக்கு மண்டலம் வார்டு எண்.8-க்குட்பட்ட என்.ஜி.பி. நகர் முதல் அம்பேத்கர் நகர் வரை 810-மீட்டர் தொலைவிற்கு 33.2-இலட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கோவை: கோவை மாநகராட்சியில் தார்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.8-க்குட்பட்ட என்.ஜி.பி. நகர் முதல் அம்பேத்கர் நகர் வரை 810-மீட்டர் தொலைவிற்கு 33.2-இலட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.8-க்குட்பட்ட என்.ஜி.பி. நகர் முதல் அம்பேத்கர் நகர் வரை 810-மீட்டர் தொலைவிற்கு 33.2-இலட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.