கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் பெண் பலியான சம்பவம்: அதிகாரிகளுக்கு 'தாழ்த்தப்பட்டோர் ஆணையம்' நோட்டீஸ்..!

குப்பைகள் கொட்டியதில் பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கோவை மாநகராட்சி ஆணையாளர், மாநகர காவல் ஆணையருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.




கோவை: கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் கோவை மாநகர காவல் ஆணையருக்கு 15 நாட்களில் விளக்கம் தர வேண்டும் என தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் குப்பைகளுக்கு இடையே சிக்கி பெண் உயிரிழந்த சம்பவத்தில் கோவை மாநகராட்சி ஆணையாளர், மாநகர காவல் ஆணையருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வெள்ளலூர் ஹவுஸிங் யூனிட் பகுதியில் வசிக்கும் சிவகாமி என்பவர் கடந்த 6-ஆம் தேதி வரை குப்பை கிடங்கில் பிளாஸ்டிக் கழிவுகளை பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அச்சமயத்தில் லாரியில் சிக்கி பலியானதாக கூறப்படும் நிலையில், இதுதொடர்பாக குடும்பத்தினருக்கு நிவாரணம் கேட்டு மனு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சிவகாமியின் குடுப்பத்தார் நிவாரணநிதி கோரி தாழ்த்தப்பட்ட ஆணையத்தில் மனு அளித்திருந்தனர்.

அந்த மனுவின் அடிப்படையில் தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் இருந்து கோவை மாநகராட்சி ஆணையாளர், மாநகர காவல் ஆணையருக்கு 15-நாட்களில் விளக்கம் தர வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...