நாளை, ஏப்ரல் 21 ஆம் தேதி தொண்டாமுத்தூரில் சுகாதார திருவிழா!

தொண்டாமுத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுகாதார திருவிழா, காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. நீரிழிவு, ரத்த அழுத்தம், வாய் புற்றுநோய், காச நோய் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.


கோவை: சுகாதாரத்துறை சார்பில் வட்டார சுகாதார திருவிழா நாளை தொண்டாமுத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடக்கவுள்ளது.

இதுகுறித்து, தொண்டாமுத்தூர் வட்டார மருத்துவ அலுவலர் கனகராணி கூறுகையில், "தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் உள்ள மக்களுக்கு, 21ம் தேதி காலை, 8 மணி முதல் மாலை 4 மணி வரை சுகாதார திருவிழா நடைபெறவுள்ளது. இம்முகாமில், நோய் கண்டறிதல், மருந்து வழங்குதல், ஆலோசனை வழங்கப்படும்.

பல் பரிசோதனை, கண் பரிசோதனை, காது, மூக்கு மற்றும் தொண்டை பரிசோதனை, நீரிழிவு, ரத்த அழுத்தம், வாய் புற்றுநோய், காச நோய் பரிசோதனை, தாய் மற்றும் குழந்தை நலம், மக்கள் நலப்பதிவு, தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படவுள்ளன", இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...