கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுக்கு - சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை…!

25-க்கும் கீழ் இருந்த பாதிப்பு எண்ணிக்கை 30-ஆக உயர்ந்து தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் சுகாதார செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.


சென்னை: இந்தியாவில் டெல்லி, உத்திரபிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் கடந்த வாரங்களில் கொரோனா ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை 25-க்கும் குறைவாகப் பதிவாகி இருந்தது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.

25-க்கும் கீழ் இருந்த பாதிப்பு எண்ணிக்கை 30-ஆக உயர்ந்து தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன். அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், முகக்கவசம், தனி மனித இடைவெளியை கடைப்பிடிப்பது குறித்தும் தெரிவித்துள்ளார்.

மேலும், தடுப்பூசி செலுத்தாதவர்களைக் கண்டறிந்து தடுப்பூசி செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பாதிப்புள்ளர்களை கண்டறிந்து உரிய சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...