மூலப்பொருட்களின் விலை உயர்வை கண்டித்து திருப்பூர் பிரிண்டர் அசோசியேஷன் சார்பில் ஆர்ப்பாட்டம்..!

பேப்பர், அட்டை, பிளேட், கெமிக்கல் மற்றும் இங்க் ஆகியவற்றின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி திருப்பூர் மாஸ்டர் பிரிண்டர் அசோசியேஷன் சார்பில் குமரன் நினைவகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாஸ்டர் பிரின்டர் அசோசியேசன் சார்பில் குமரன் நினைவகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூரில் பின்னலாடை தொழில் அதிக அளவிலிருந்து வரக்கூடிய சூழ்நிலையில் பின்னலாடை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதற்குத் தேவையான அட்டைகள் தயாரிப்பதற்கான பேப்பர், பிளேட், கெமிக்கல் மற்றும் இங்க் ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்து உள்ளதாகவும், இதன் காரணமாக பிரின்டிங் தொழில் நடத்தி வருபவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இவற்றின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த அட்டை இறக்குமதி வரியைக் குறைக்கவும், அட்டை ஏற்றுமதியை முற்றிலும் தடை செய்து உள்நாட்டு வர்த்தகத்திற்குப் பயன்படுத்த வலியுறுத்தி திருப்பூர் மாஸ்டர் பிரிண்டர் அசோசியேஷன் சார்பில் திருப்பூர் குமரன் நினைவகம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...