'நான் முதல்வன் நேரலை நிகழ்ச்சி': மாணவர்களுடன் கலந்துரையாடிய கோவை மாவட்ட ஆட்சியர்..!

மாணவிகளுடன் கலந்துரையாடிய ஆட்சியர் பள்ளிப்படிப்பை முடித்த பின்பு கல்லூரி படிப்பு எப்படி இருக்கும் எவ்வாறு கல்லூரி படிப்பை தேர்ந்தெடுக்க வேண்டும், வருகின்ற தேர்வுகளை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து கலந்துரையாடினார்.


கோவை: அரசு பள்ளி மாணவ-மாணவியர்களுக்காக "நான் முதல்வன்" என்ற திட்டம் 23-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.

இதில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவியினர் அடுத்தக்கட்ட கல்லூரி படிப்பு எவ்வாறு இருக்கும் என்பது குறித்து நேரலை மூலம் கல்வி வல்லுநர்கள் ஆலோசனை வழங்குவர்.



இதில் உயர்கல்வி, நுழைவுத்தேர்வு, உதவித்தொகை குறித்து ஆலோசனைகள் வழங்கப்படும். அதன் ஒரு பகுதியாக ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் கல்வி வல்லுநர்கள் ஆன்லைன் நேரலை மூலம் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு உயர்கல்வி குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா ஆகியோரும் கலந்து கொண்டனர்.



பின்னர் மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட ஆட்சியர் பள்ளிப்படிப்பை முடித்த பின்பு கல்லூரி படிப்பு எப்படி இருக்கும் எவ்வாறு கல்லூரி படிப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும் வருகின்ற தேர்வுகளை எவ்வாறு எதிர் கொள்ள வேண்டும் என்பது குறித்து கலந்துரையாடினார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...