நீலிக்கோணாம்பாளையம் பிரதான சாலை, வசந்தாமில் சாலையில் உள்ள மழைநீர் வடிகாலில் குப்பைகள், செடி, கொடிகள் ஜே.சி.பி.இயந்திரம் மூலம் அகற்றப்பட்டு மழைநீர் சீராக செல்ல சிறப்பு தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது.
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சியில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் சிறப்பு தூய்மைப்பணிகளில் ஈடுபட்டனர்.
கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம், 59-வது வார்டுக்குட்பட்ட நீலிக்கோணாம்பாளையம் பிரதான சாலை, வசந்தாமில் சாலையில் உள்ள மழைநீர் வடிகாலில் குப்பைகள், செடி, கொடிகள் ஜே.சி.பி.இயந்திரம் மூலம் அகற்றப்பட்டு மழைநீர் சீராக செல்ல சிறப்பு தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது.