கோவை குனியமுத்தூர் பகுதி மாமன்ற உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா..!

தேவேந்திரகுல வேளாளர் சமூக கூட்டமைப்பு சார்பில் நடந்து முடிந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல்களில் வெற்றி பெற்ற மாமன்ற உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.


கோவை: சமீபத்தில் நடந்து முடிந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல்களில் கோவை மாநகராட்சி குனியமுத்தூர் பகுதியில் வெற்றி பெற்ற மாமன்ற உறுப்பினர்களுக்கு, தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தேவேந்திர குல வேளாளர்கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகள், குனியமுத்தூர் பகுதி மாமன்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து நினைவு பரிசுகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில், 92 வது வார்டு மாமன்ற உறுப்பினர் மற்றும் துணை மேயரான, வெற்றி செல்வன், 87வது வார்டு உதயநிதி ப.பாபு, 88 வது வார்டு முருகேசன், 93 வது வார்டு இளஞ்சேகரன் ஆகியோர்பங்கேற்றனர்.

இந்த பாராட்டு விழாவில், தேவேந்திரகுல வேளாளர் சமூக கூட்டமைப்பு நிர்வாகிகள் பாலச்சந்திரன், குமார், மணிராஜ், ஜெகன், ராஜேஷ், இளங்கோவன் மற்றும் குனியமுத்தூர் தேவேந்திரகுல வேளாளர் இளைஞர் மன்றத்தினரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...