கோவையில் டெங்கு ஒழிப்பு..! வீடு வீடாக சென்று தொட்டிகளில் அபேட் மருந்து ஊற்றி வரும் மாநகராட்சி பணியாளர்கள்

கோவை மாநகராட்சியில் வடக்கு, தெற்கு மற்றும் மத்திய மண்டல பகுதியின் ஒரு சில வார்டுகளில் மாநகராட்சி டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று அபேட் மருந்து ஊற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


கோவை: கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்-19க்கு உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள், வீடு வீடாகச் சென்று அபேட் மருந்தை தொட்டிகளில் ஊற்றுவது, தேவையில்லாத பொருட்களை அகற்றுவது, பொதுமக்கள் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரில் கொசுப் புழுக்கள் உள்ளனவா? என்பதை கண்டறியும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.



கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்-76க்கு உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் சிறப்பு தூய்மைப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.



அதன்படி, மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்- 48க்கு உட்பட்ட தனலட்சுமி நகர், சித்தாபுதூர் ஆகிய பகுதிகளில் மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், மக்கள் அனைவரும் அவரவர் வீடுகளில் தேவையில்லாமல் தேங்கியுள்ள தண்ணீரை அப்புறப்படுத்தவும், தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தவும், பணியாளர்கள் அறிவுறுத்தினர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...