பேரூராட்சி, நகர, மாநகர தேர்தல் பிரதிநிதிகள் கூட்டம் ஏப்ரல் 20 ஆம் தேதி, அறிவாலயத்தில் நடைபெறுகின்றது என்று திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
கோவை: திமுக உட்கட்சி தேர்தல் நடைபெறவுள்ள தேதிகளை, திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
அதன்படி, பேரூராட்சி, நகர, வார்டு தேர்தல் ஏப்ரல் 22 - 28 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் திமுக அனுப்பி வைக்கும் ஆணையர்களை கொண்டு தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக மாநகராட்சி வார்டு கிளை தேர்தல்
மாநகராட்சி, வார்டு கிளை தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் 29, 30, மே 1 ஆம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பேரூராட்சி, நகர, மாநகர தேர்தல் பிரதிநிதிகள் கூட்டம் ஏப்ரல் 20 ஆம் தேதி, அறிவாலயத்தில் நடைபெறுகின்றது என்று திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.