பஞ்சு மீது இறக்குமதி வரி ரத்து: 'ஓஸ்மா' வரவேற்பு!

பஞ்சு மீதான இறக்குமதி வரியை ரத்து செய்ததற்கு 'ஓஸ்மா' தொழில் அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.


கோவை: பஞ்சு மீதான இறக்குமதி வரியை ரத்து செய்ததற்கு 'ஓஸ்மா' தொழில் அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்ஸ் சங்கத்தின்(OSMA) நிர்வாகி, G.அருள்மொழி கூறியதாவது:-

தமிழ் புத்தாண்டு பரிசாக பஞ்சு மீது இருந்த இறக்குமதி வரியை முற்றிலும் நீக்கிய பிரதமர் மோடிக்கு ஓஸ்மா மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறது. இதனால் ஜவுளி தொழில் இந்த தமிழ் புத்தாண்டு தொடக்கத்தில் இருந்து மிகப்பெரிய வளர்ச்சியை எட்டும் என்பதில் சந்தேகமில்லை. பஞ்சு விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டிய நிலையில், இன்றைய இந்த சுங்க வரி நீக்கம் கண்டிப்பாக பஞ்சு விலையை ஸ்பின்னிங் மில்களுக்கு கட்டுபடி ஆகும் விலைக்கு கிடைக்க மிகவும் உதவிகரமாக இருக்கும்.

இவர் அவர் கூறினார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...