வால்பாறையில் நகராட்சி அலுவலக வளாகம் முன்பு வைக்க முயன்ற அம்பேத்கர் சிலை பறிமுதல்..!

அனுமதி பெறாமல் சிலையை வைக்க முயன்றதற்கு சிலையை பறிமுதல் செய்து வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்தனர். உரிய அனுமதி பெற்ற பின் சிலையை எடுக்க காவல் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.


கோவை: வால்பாறையில் டாக்டர் அம்பேத்கர் சிலையை பறிமுதல் செய்து வாட்டசியர் அலுவலகத்தில் வைத்தனர்.



கோவை மாவட்டம் வால்பாறையில் டாக்டர் அம்பேத்கர் சிலை பறிமுதல், டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு வால்பாறையில் வழக்கறிஞர் சிவசுப்பரமணியம் என்பவர் அம்பேத்கர் 6 அடி சிலையைக் கொண்டு வந்து நகராட்சி அலுவலகம் வளாகம் முன்பு வைக்க முயன்றதாக நகராட்சி அலுவலர் வால்பாறை காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தார்.

ஆனைமலை காவல் துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சிலை நகராட்சி அலுவலகம் வளாகம் முன்பு வைப்பதற்கு அனுமதி பெறாமல் சிலையை அங்கு வைக்க முயன்றதற்குச் சிலையைப் பறிமுதல் செய்து வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டது.

சிலையை உரிய அனுமதி பெற்ற பின் சிலையை எடுக்கக் காவல் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...