கோவை: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சேரன்மாநகர் அருகே பாரதி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ வித்யா கணபதிக்கு சிறப்பு அபிஷேக பூஜை, கனி அலங்கார பூஜை நடைபெற்றது.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோவை சேரன்மாநகர் ஸ்ரீ வித்யாகணபதிக்கு கனி அலங்கார பூஜை நடைபெற்றது.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டுசேரன்மாநகர் அருகே பாரதி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ வித்யா கணபதிக்கு சிறப்பு அபிஷேக பூஜை, கனி அலங்கார பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து குருப்பெயர்ச்சியை முன்னிட்டு அதிகாலை 3.00 மணி முதல் ஹோமம், குருபகவானுக்கு அபிஷேகம், அலங்கார பூஜை நடைபெற்றது.