'பெட்ரோல் - டீசல்' விலை உயர்வை கண்டித்து த‌மிழ‌க‌ விவ‌சாய‌ ச‌ங்க‌த்தின‌ர் சைக்கிளில் வ‌ந்து கோவை மாவ‌ட்ட‌ ஆட்சிய‌ரிட‌ம் ம‌னு..!

தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் சு.பழனிச்சாமி தலைமையில் விவ‌சாய‌ ச‌ங்க‌த்தின‌ர் 25-க்கும் மேற்பட்டோர் சைக்கிளில் வ‌ந்து மாவ‌ட்ட‌ ஆட்சிய‌ரிட‌ம் ம‌னு அளித்த‌ன‌ர்.



கோவை: பெட்ரோல், டீச‌ல் விலை உய‌ர்வை க‌ண்டித்து த‌மிழ‌க‌ விவ‌சாய‌ ச‌ங்க‌த்தின‌ர் சைக்கிளில் வ‌ந்து மாவ‌ட்ட‌ ஆட்சிய‌ரிட‌ம் ம‌னு அளித்தனர்.



பெட்ரோல், டீச‌ல் விலை வ‌ர‌லாறு காணாத‌ அள‌வு உச்ச‌த்தை தொட்டுள்ளதாக‌வும், விவ‌சாயிக‌ள் ப‌ய‌ன்ப‌டுத்தும் உர‌ங்க‌ளின் விலைக‌ளும் மூன்று ம‌ட‌ங்கு உய‌ர்ந்துள்ள‌தாக‌வும், அதே போல விவ‌சாயிக‌ள் ப‌யன்ப‌டுத்த‌க்கூடிய‌ அனைத்து இய‌ந்திர‌ங்க‌ளின் வாடகைக‌ளும், உய‌ர்ந்துள்ள‌தால் விவ‌சாயிக‌ள் உற்ப‌த்தி செய்யும் விலைப்பொருள்க‌ளின் செல‌வும் அதிக‌ரித்துள்ள‌து.



இது விவாச‌ய‌த்தையும் விவ‌சாயியும் பாதிக்கும் வ‌ண்ண‌ம் விலை ஏற்ற‌ம் ஆன‌து அதிக‌ரித்த‌ வ‌ண்ண‌ம் உள்ள‌தாக‌வும், இதனால் விவசாயிகள் பெரும் பொருளாதார‌ பின்ன‌டைவை ச‌ந்திக்க‌ வேண்டிய‌ சூழ‌ல் உள்ளதால் ம‌த்திய‌ மாநில‌ அர‌சுக‌ள் பெட்ரோல் டீச‌ல் விலை உய‌ர்வை க‌ட்டுப்ப‌டுத்த‌வும், குறைக்க‌வும் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும் என்று விவ‌சாயிக‌ளுக்கு மானிய‌ விலையில் வ‌ழ‌ங்க‌ உரிய‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும் என்று விவ‌சாய‌ ச‌ங்க‌த்தின‌ர் 25-க்கும் மேற்ப்ப‌ட்டோர் சைக்கிளில் வ‌ந்து மாவ‌ட்ட‌ ஆட்சிய‌ரிட‌ம் ம‌னு அளித்த‌ன‌ர்.



தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் சு. பழனிச்சாமி தலைமையில் மனு அளிக்கப்பட்டது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...