கூடலூர்-கேரள மாநில தேக்கடி மலர் கண்காட்சி சுற்றுலா பயணிகள் ஆர்வம்..!

மே 2-வரை நடக்கும் இக்கண்காட்சியில் நூற்றுக்கணக்கான மலர் வகைகள் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு விளையாட்டு நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளன.


கோவை: கூடலூர்-கேரள மாநிலம் தேக்கடி மலர் கண்காட்சியை பார்த்து ரசிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தேக்கடி வேளாண் தோட்டக்கலை சங்கம் குமுளி ஊராட்சி நிர்வாகம் இணைந்து நடத்தும் 14-வது மலர் கண்காட்சி ஏப்.1ல் தேக்கடியில் துவங்கியது.

மே 2 வரை நடக்கும் இக்கண்காட்சியில் நூற்றுக்கணக்கான மலர் வகைகள் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு விளையாட்டு நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளன. சனி ஞாயிறு விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் இதனைப் பார்த்து ரசிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

காலை 10:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை நடக்கும் கண்காட்சியில் நுழைவுக்கட்டணமாக தலா ரூ.50 வசூலிக்கப்படுகிறது. ஏழு வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்குக் கட்டணம் கிடையாது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...