வால்பாறை எஸ்டேட் தொழிற்சாலை அருகே 11 அடி நீள பெண் ராஜ நாகம்; பத்திரமாக மீட்டு வனப் பகுதிக்குள் விடுவிப்பு

சுமார் 11 அடி நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட அந்த பாம்பை மானாம்பள்ளி வன அலுவலர்கள் ஆய்வு செய்தனர். பின்னர், வனச்சரகர் மணிகண்டன் முன்னிலையில் அந்த பெண் ராஜ நாகம் வன பகுதிக்குள் விடப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே தேயிலை தோட்டம் எஸ்டேட் தொழிற்சாலை அருகில் பதுங்கி இருந்த 10 அடி நீளம் ராஜ நாகம் பாம்பை பிடித்து வன பகுதிக்குள் விட்டனர்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உருளிக்கல் எஸ்டேட் பகுதியில், தேயிலை தோட்டம் தொழிற்சாலை வளாகத்தில் பெரிய மரம் ஒன்று உள்ளது. இந்த நிலையில், அந்த மரத்தில் ராஜ நாகம் பாம்பு ஒன்று உள்ளதாக, மானம்பள்ளி வன சரகம் வனத்துறைக்கு, அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர்.



வனத்துறையினரும், பாம்பு பிடிக்கும் தன்னர்வர்களும் இணைந்து அந்த மரத்தில் இருந்த ராஜ நாகம் பாம்பை லாவகமாக பிடித்தனர். சுமார் 11 அடி நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட அந்த பெண் பாம்பை மானாம்பள்ளி வன அலுவகத்தில் ஆய்வு செய்தனர்.

பின்னர், வனச்சரகர் மணிகண்டன் முன்னிலையில் அந்த பெண் ராஜ நாகம் வன பகுதிக்குள் விடப்பட்டது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...