கோவை மாநகராட்சியில் கணக்குகள்‌ நிலைக்குழு தொடர்பான கூட்டம்..!‌

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பிரதான அலுவலக கூட்டரங்கில்‌ மாநகராட்சி கணக்குகள்‌ நிலைக்குழு தொடர்பான கூட்டம்‌ கணக்குகள்‌ குழுத்தலைவர்‌ எம்‌.தீபா தளபதி இளங்கோ தலைமையில்‌ நடைபெற்றது‌.


கோவை: கோவை மாநகராட்சியில் கணக்குகள்‌ நிலைக்குழு தொடர்பான கூட்டம் நடைப்பெற்றது.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பிரதான அலுவலக கூட்டரங்கில்‌ மாநகராட்சி கணக்குகள்‌ நிலைக்குழு தொடர்பான கூட்டம்‌ கணக்குகள்‌ குழுத்தலைவர்‌ எம்‌.தீபா தளபதி இளங்கோ தலைமையில்‌ நடைபெற்றது‌.



உடன்‌ கணக்குகள்‌ நிலைக்குழு உறுப்பினர்கள்‌ பி.தமிழ்ச்செல்வன்‌, ரா.பார்த்திபன்‌, எ.கிருணமூர்த்தி, டி.ஆதிமகேஸ்வரி, எஸ்‌.ஜெயப்பிரதா தேவி சீனிவாசன்‌, பா.முனியம்மாள்‌, செ.ராஜலட் சுமி, உதவி ஆணையர்‌ (கணக்குகள்‌) சுந்தர்ராஜன்‌, கணக்கு அலுவலர்‌ (Jnnurm) மகேஷ்கனகராஜ்‌, நிர்வாக அலுவலர்‌ (கணக்கு) நூர்முகமது மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ இருந்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...